Short StoriesProducts found: 225

Ask a question
சிறார்களின் உலகத்தில் நாம் முதலில் எதைப் பதிய வைக்கிறோமோ அதுவே பசுமரத்தாணி போலப் பதிந்து விடும். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை. ஈ, எறும்பு, முதல் யானை சிங்கம் வரை எல்லோரும் இணைந்து வாழ்வதற்கான இடம் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது. இந்தத்தொகுப்பில் சூழலியல், குறித்த கதைகள் குழந்தைகளிடம்...
AuthorUthayashankar
கு. காந்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஏற்கனவே ‘கருவேலங்காட்டின் கதை’, ‘மண்வாசம்’, ‘மழைச் சோறு’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளது. குழந்தைகளுக்கான முதல் சிறுகதை தொகுப்பு இது....
AuthorK. Kanthi
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப்...
AuthorS. M. Jeyaseelan
நீலப்புலியும், மரகத அழகியும் வாழும் அதிசய மலைகளைக் கண்டு ரசிக்க வாருங்கள்! பச்சை நிறத்தில் உச்சிமலையில் ஒளிரும் ரத்தினக்கற்களைத் தொட்டெடுக்கலாம். மலையகத்தில் பதுங்கியுள்ள பூதத்தின் வாய்புகுந்து விளையாடித் திரும்பலாம். அடர்வனத்தில் உங்களை வரவேற்க உயிர்த்தோழி நீலி காத்திருப்பாள்.
AuthorK. M. K. Illango
கானக விலங்குகள் புதுயுக மனிதனிடமிருந்து குறைந்த பட்சத் தேவைகளை அடைய மேற்கொள்ளும் போராட்டமே இக்கதையின் மையம்.
AuthorV. Sankar
கொக்கோவும் மிங்கியும் ஒன்பது வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கண கதைநூல் சிறார்களின் வளர்ச்சி நிலையில் அன்பின் வழியது மலரும் உறவுகளை உற்றுநோக்கும் வயது இந்த வயது சின்னச் சின்ன கனவுகளை தெளிவில்லாத விளக்கத்தோடு மனது படம் பிடித்துக்காட்டும்.
AuthorVaanamathy
0.0
Out of stock
1.32
வாணமதி என்ற மதிவதனியின் பூர்விகம் இந்தியா. பின்னர் இலங்கையில் படித்து வளர்ந்தவர் தற்போது சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மூன்று மண்ணின் சாரமும் அவருடைய எழுத்துகளில் இருக்கிறது இத்தைகைய எழுத்து தமிழில் அபூர்வமாகத்தான் இருக்கிறது.
AuthorVaanamathy
சுமியும் யெமியும் அம்மவுடன் வியாபாரத்திற்கு போகிறார்கள்.. தொலைந்து போன யெமியை… சுமி எப்படி கண்டுப்பிடிக்கிறாள்…?
AuthorSaalai Selvam
கிளை விட்டு கிளை தாவிய கணவனும் மனைவியும் மரம் விட்டு மரம் தாவினர்… ஏன்..? டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.
AuthorSaalai Selvam
0.0
Out of stock
Contact us for a price
நான் எப்படி உலகத்தை சுற்றி வந்தேன் என்று உனக்குத் தெரிய வேண்டாமா? அதான் உனக்கு முதலிலேயே சொல்லவில்லை” என்றார். தனது கேள்விக்கு விடை கிடைத்ததற்காக லிட்டு ரொம்ப மகிழ்சசி அடைந்தான். அந்த அதிசய நூல்கண்டு இல்லை எனில் தன்னால் உலகத்தை இவ்வளவு எளிதாகி சுற்றி இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.
AuthorPoovithal Umesh
ஒருவன் பிறர்மீது அன்பு செலுத்துவது எவ்வளவு அவசியமோ அதே அளவு அறிவோடும் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றன இக்கதைகள்.
AuthorG. Saran
0.0
Out of stock
11.55
AuthorR. Krishnaiya
0.0
Out of stock
1.98
கிராமங்களில் புழங்கிவரும் உலக்கையைப் பற்றி அறியாமலிருப்போருக்கு அறிமுகம் செய்வதற்கு ஒரு கதை; அறிவாளனின் அறிவியல் சாதனை; இடிவிழுந்த மரம்தான் என்றாலும் பாதுகாக்கும் முயற்சி; அன்பும், நட்பும் எவ்வளவு உயர்ந்த பண்புகள் என்பதை நிறுவ இரு கதைகள்;
AuthorAala
இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம்...
AuthorKannikkovil Raja
0.0
Out of stock
0.83
AuthorVaanamathy
AuthorMery Dipal Kvids
Show another 20 products
Noolakam

Welcome to Noolakam Bookshop, Elevate Your Reading Experience. Our collection spans a diverse array of genres, catering to every reader's taste. From timeless classics to conte...

Extra

Ask a question
Vendor filters
Author