Books & StationeryProducts found: 1088

Ask a question
தேர்ந்தெடுத்த உலக நாடோடிக் கதைகளின் செரிவான தொகுப்பு.முன் அறிந்திராத சம்பவங்களின் வியப்பில் மூலமும் அதிசயங்களின் மூலமும் சிறார்களிடத்தில் அன்பைக் பகிர்ந்து கொள்கிறது.
AuthorYuuma Vaasuki
வாசிப்பை மனத்துக்கு நெருக்கமான முயற்சியில் புகழ் பெற்ற மலையாள சிறார் எழுத்தாளரின் கற்பனையும் சுவாரசியமான கதையம்சமும் கொஞ்சம் உண்மையும் கலந்து உருவான கதைகளின் தொகுப்பு.   பெரியவர்கள் வாசித்து குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளின் தொகுப்பு.  
AuthorYuuma Vaasuki
கலாசாரங்கள் சார்ந்தவை.ரசனை மிகுந்த இந்தக் கதைகள் எளிய நடையில் மலர்ச்சியைத் தருபவை.உள்ளுணர்வைத் தூண்டிக் குதூகலிக்கச் செய்பவை
AuthorYuuma Vaasuki
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
0.99
"யுரேனிய மொழியில் யுரிவொலேஷா எழுதிய நீள் கதையைக் குழந்தைகளுக்காக அவர்கள் விரும்புகிற மொழியில் குண்டுராஜா 1,2,3 வாக மொழிபெயர்த்துள்ளார் இரா. நடராசன்."
AuthorAayisa E. Nadarasan
உலகின் பிற பகுதிகளில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கைகளை நமக்கு அறிமுகம் செளிணிகிறது இத்தொகுப்பு.மொழிபெயர்ப்பின் இடறல்கள் ஏதுமின்றி இலகுவாக நம் மனவெளிக்குள் பயணம் செய்கின்றன,இக்கதைகள்.ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.
AuthorAayisa E. Nadarasan
கொரியா, இந்தி, ஜப்பான், வங்காளம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளின் மிகச் சிறந்த சிறுவர்கள் கதைகளை தொகுத்து தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் ஆயிஷா இரா. நடராசன் இந்த தொகுப்பின் மூலமாக சிறுவர் இலக்கியத்தின் கொடுமுடியைத் தொட்டிருக்கிறார்..
AuthorAayisa E. Nadarasan
ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
AuthorAayisa E. Nadarasan
தேர்ந்த கதை சொல்லியான ஆயிஷா இரா. நடராசன் சிறாரின் வண்ணமயமான உலகை தன் கதைகளில் உருவாக்கும் ரசவாதம் கைவரப் பெற்றவர். குழந்தைகள் உலகின் மிகு புனைவிற்குள் அறிவியலும், அறவியலும் வந்து அவர்களைச் சென்று சேரும் வகையில் அமையும் அவரது கதைகள்தாம் இந்த ‘கதைடாஸ்கோப்’. கதறி அழும் சிங்கம், உதார் விடும்...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
குழந்தைகள் தாமாக விரும்பி வாசித்து மகிழ்வதற்கும், அவற்றை தன் வயதொத்தக் குழந்தைகளோடு பேசிப் பகிர்ந்து கொள்வதற்கும் கதைகளைவிட்டால் வேறு என்ன இருக்க முடியும்? குழந்தை மனம் என்பது ஒரு விநோதமான உலகம்.
AuthorV. Sankar
மந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக...
AuthorKalayarasi
0.0
Out of stock
2.64
கனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை. அந்த விதைகள் எங்கே கிடைக்கும் உங்கள் நண்பன் காரியுடன் பயணியுங்கள். அவன் ஒரு மாற்றத்திற்கான பாதையைக் கண்டடைகின்றான். அவனுடன் சேர்ந்து நாமும் பயணிப்போமா?
AuthorVizhian
0.0
Out of stock
4.29
Author​Ladsumy Balakrishnan
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
0.99
AuthorSoodamani
Show another 20 products
Noolakam

Welcome to Noolakam Bookshop, Elevate Your Reading Experience. Our collection spans a diverse array of genres, catering to every reader's taste. From timeless classics to conte...

Extra

Ask a question
Vendor filters
Price
  • 0
  • 45
Author