Newest

அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால்...
AuthorAnton Sekaav
புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், உணர்வு பகை எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறது என்பதையும்...
0.0
Out of stock
2.97
AuthorEmmanuyeel Kasakevich
0.0
Out of stock
4.29
AuthorPer Laakarkuvist
0.0
Out of stock
6.60
எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டிற்குத் திரும்பி வருகிற குறும்பனின் அனுபவங்கள் நமக்கு எத்தனையோ அரிய செய்திகலைச் சொல்லுகின்றன. பிரயாணங்களிலிருந்து மனித குலம் பெறும் அனுபவக் களஞ்சியத்தில், இந்த நாவல் ஒர் அரிய செல்வமாகச் சேர்ந்து விடுகிறது. ரஷிய மொழியில் திரைப்படமாகவும் வெளிவந்து...
AuthorKafoor Kulyaamin
தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக...
AuthorMaayooram Vedhanaayakam Pilla
0.0
Out of stock
Contact us for a price
AuthorTho.Mu.Si.Rakunaadhan
கான்கீரிட் காடு ஆங்கிலத்தில் THE JUNGLE உலக பேரிலக்கியங்களில் வைக்க தகுதி படைத்த செம்பனுவல் 20 நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் அமெரிக்காவின் சிகாகோ பகுதியிலுள்ள முதலாளித்துவ நிறுவனங்களை குறிப்பாக இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலையை குறியீடாய் கொண்டு சமுக அரசியல் சூழ்நிலையையும் அந்த சூழ்நிலையில்...
AuthorAptan Singklar
கவிஞர் வத்ஸலா குஜராத்தி மொழியில் பள்ளிக்கல்வியைப் படித்தவர். ஆங்கிலம், இந்தி அறிந்தவர். தமிழ் என் தாய்மொழி என்கிற உணர்வோடு பிழையின்றித் தமிழ் எழுத மெனக்கெடுகிறார். அவரைக் கவிஞராக எனக்கு அறிமுகப்படுத்திய சுயம் கவிதைத் தொகுப்பில் இருந்த அவரது அனுபவங்கள் ஒரு பெண்ணாக மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய...
AuthorAar.Vadhsalaa
கடந்த, 1998ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற போர்த்துக்கீசிய நாவல் இது. யோசே சரமாகோ (1922 – 2010) ஒரு போர்த்துக்கீசியர். கவிஞர், நாவாலாசிரியர், நாடகாசிரியர், பத்திரிகையாளர். இந்த உலகத்தை, ‘மொத்தமுமே பார்வையற்ற குருடர்களின் உலகம்’ என்று சொல்கிறார் ஆசிரியர். ஒரு தனி மனிதன் (38 வயதினன்)...
AuthorYose Saramaako
0.0
Out of stock
12.21
இன்றைய தலைமுறையின் கதை.இளைஞர்கள் எவ்வாறு நகரத்தில் வாழ்கிறார்கள்.அவர்களது அன்றாட வாழ்வியலை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.யதார்த்த்வாதமும்,இலட்சியவாதமும் சம அளவில் இணைந்து புதிய வடிவத்திலும் மொழியிலும் இந்நாவல் பயணம் செய்கிறது.சென்னை போன்ற பெருநகர ஐ.டி.இளைஞர்களின் வெளிநாட்டு கனவுகளையும்...
AuthorKaran Kaarkki
0.0
Out of stock
9.24
சுகுமாரன், தன் கல்வித் துறை அனுபவங்களை நாவலாக்கியிருக்கிறார். ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி நிர்வாகம், எப்படி எப்படி உள்ளீடு சிதைந்து வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பவற்றைக் கண்ணாரக் கண்டு, மனதார நொந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார். வகுப்பறை அனுபவங்களாகவும், ஆசிரியர் இயக்கப் போராட்டக் களங்களின்...
AuthorSukumaran
எதார்த்தம் உணர்ந்து எதார்த்தம் தாண்ட முனையும் நாவலின் முதன்மைக் கதாபாத்திரம் போலதான் ஹரிஷ் குணசேகரனும் முயற்சிக்கின்றார். சமகால வாழ்க்கைக்யை கூர்ந்து கவனித்து அலுப்பூட்டாத நடையில், நம்பிக்கையூட்டக்கூடிய ஒளியோடு எழுதும் எழுத்தாளராக ஹரிஷ் குணசேகரன் உருவாவார்.
AuthorHarish Kunasekaran
0.0
Out of stock
9.24
முதலாளித்துவப் பொருளாதாரம் மரபார்ந்த சமூகத்திலும் குடும்பங்களிலும் கொண்டுவரும் மாற்றங்கள்,உடைப்புகள், உயிர்ப்புகளின் பின்னணியில் ரத்தமும் சதையுமாய் நகரும் மானுட வாழ்வு சோலை சுந்தரபெருமாளின் புனைவாய் மாறும் நாவல்.
AuthorSolai Sundharaperumaal
0.0
Out of stock
8.25
AuthorM.S.Shanmugam
0.0
Out of stock
0.99
அம்மா கொக்குக்கு குஞ்சுக்கொக்கின் மீதுள்ள பாசம், சுட்டித்தனம் மாறாத பிள்ளையின் குறும்பு, குளத்தங்கரையில் குஞ்சுக்கொக்கு எதிர்கொள்ளும் புதிய சிக்கல், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட மீன்களென குழந்தைகளை வசீகரிக்கும் ஒரு கொக்கின் கதை இது.
AuthorK. M. K. Illango
தன்னந்தனியாக வளைக்கு வெளியே வந்த குட்டி முயலுக்கு. காட்டின் கதைகளைச் சொல்லும் மரம்.
AuthorK. M. K. Illango
பார்த்தாலே தித்திக்கும் பட்டர் பிஸ்கெட், மாவும், நெய்யும், சீனியும் கலந்து செய்த பிஸ்கெட். காற்றில் பறக்குமா? தோட்டத்தில் சுற்றும் பிஸ்கெட் பட்டாம்பூச்சி தேன் குடிக்குமா? சுஜிதா வீட்டிலிருந்த் பிஸ்கெட் எங்கே? வாசிக்க வாசிக்க பிஸ்கெட்டும் கதையும் ருசிக்கும் பாருங்கள்!
AuthorK. M. K. Illango
Show another 20 products