Newest

மந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.
AuthorK. M. K. Illango
மாஷாகுட்டிக்கு, கட்டிலில் படுத்து உறங்கப்பிடிக்கவில்லை. இரவு நேரம் என்று பாராமல், வெளியே கிளம்பி செல்கிறாள். வளர்ப்பு நாய்க்குட்டி, தனது கூண்டிற்கு வந்து தூங்கும்படி அழைக்கிறது. சேவல், தன் குடும்பத்தாரோடு சேர்ந்து பரணில் தூங்க அழைக்கிறது. வௌவால், ஆணியை பிடித்து தொங்கியபடி தூங்கலாம் என்று ஆறுதல்...
AuthorK. M. K. Illango
நிலவில் கொட்டிக்கிடக்கும் பவளங்களைக் கொத்தும் கோழிக் குஞ்சு, பியந்து போன பலூனைத் தைக்கச் சொல்லி அழும் பாலகன், பாலகனைக் கவர பலூனோடு போட்டிபோடும் பஞ்சுமிட்டாய், நிலவுக்கு கார் விடும் லாலினி (பைபாஸ் கிடையாது இமயம், மாஸ்கோ, பெய்ஜிங் வழி!) இடையில் ‘டோங்குரி கொர கொர டோங்குரி கோ டோங்குரி கொர கொர...
AuthorK. M. K. Illango
எளிய மொழியில் விறுவிறுப்பான நடையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்டுள்ளதால், சிறுவர்கள் விரும்பி வாசிப்பார்கள். இந்தக் கதை தொகுப்பு குழந்தைகளின் வாசிப்பில் அவர்களின் கற்பனை உலகை திறப்பதற்கான திறவு கோலாகவும், வாசிப்பின் தொடர்ச்சியாகவும், புதிய கதைகளைச் சிறுவர்களே உருவாக்கவும் உதவும் என...
AuthorK. Saravanan
கதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகிலுள்ள பாத்திரம் கதையினுள் ஒரு பாத்திரமாக மாறுவதும், அதன்பின் அதனதன் இடத்திற்கு திரும்புவதற்கான தளத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
AuthorK. Saravanan
க.சரவணன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவல்கள் என தொடர்ந்து எழுதி கொண்டிருப்பவர். கல் கி, செம்மலர், காக்கை சிறகினிலே,...
AuthorK. Saravanan
0.0
Out of stock
1.32
என்னை விடச் சின்னவனான தம்பி கூட நிச்சயமாக தாவி அந்தக் கழுதைப்புலியை நன்றாகவே கடித்துக் குதறியிருப்பான். ஆமாம். நிச்சயமாக! அவன் என்றுமே கோழையல்லவே!
AuthorV. M. Komu
நான் ஒரு ஆட்கொல்லி சிறுத்தை. என்னால் முடிந்த மட்டிலும் எனக்கான உணவாக மனித உயிர்களை அழித்திருக்கிறேன்.
AuthorV. M. Komu
இப்படி நடந்துடுச்சுங்கறதுக்காக நாம் எல்லோரும் மனசை விட்டுடக் கூடாது. இன்னிக்கே நாம புதியதாக மரங்களை நட்டுவிப்போம்! மீண்டும் புதிய மரங்களை வளர்ப்போம். மரங்கள் வளர்த்தால் தான் நமக்கு மழை கிட்டும். நாமெல்லாம் இயந்திரங்களோடு வாழ்கிறோம்.
AuthorV. M. Komu
தப்பிச்சு வரலை நான். எனக்கு உதவக்கூடிய என் மற்ற சொந்தங்களைத் தேடி கடல்ல பிராயணம் செய்யுறேன். நீ உயிரோட இருக்குறதுல எனக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாயிடுச்சு!
AuthorV. M. Komu
0.0
Out of stock
1.98
அள்ள அள்ள குறையாத மகிழ்வும், ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த மழலைக் கதைகள்…. குழந்தைகளுக்கான கதைகள் அவர்களை மகிழச்செய்யும். கற்பனை வளத்தினை பெருக்கும், புதிதாய் சிந்திக்கத் தூண்டும், ‘ரோபு’ தொகுப்பின் எல்லா கதைகளும் அப்படியே”
AuthorVizhian
0.0
Out of stock
2.48
AuthorVizhian
0.0
Out of stock
6.11
28 கதைகளைக் கொண்ட இந்த புத்தகம்(Karapoondhi) சிறார்களுக்கான சிறந்த பரிசு. ஒவ்வொரு கதையும் பல்வேறு மனிதர்களையும் உணர்வுகளையும் அனைவரையும் உள்ளடக்கிய வாழ்வையும், சிக்கல்களையும் தீர்வுகளையும் அறிமுகப்படுத்தும்.
AuthorVizhian
1914 ல் எழுதப்பட்ட தனது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் நாவல். மருந்து விற்பனைக் கடையின் எடுபிடி சிறுவனாக – குழந்தை வேலையாளாக பல துன்பங்களை அனுபவித்தவர் ஹாஷக். அதனால் தனது அனுபவங்களை அற்புத சாகசங்களாக்கி அவர் ‘கும்யுனா’ இதழில் ஒரு தொடர் சித்திரமாக எழுதினார்…. இந்த நூல் பற்றி...
நிறம் மாறிய காகம் (Niram Mariya Kakam) நூலில், கதைகளும், சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன. இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால், அழகுச் சித்திரங்களால், விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாக உருவாகியிருக்கின்றன.
AuthorYuuma Vaasuki
படிக்கத் தவறாதே தங்கமே! இந்தக் கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை, மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்களாக நோக்கச் செய்யும். விலங்குகளையெல்லாம் உன் விருந்தினராக்கும். வாசிப்பின் மகிழ்வில் திளைத்திடுவாய் கண்மணி, படிக்கத் தவறாதே!
AuthorYuuma Vaasuki
Show another 20 products