நவீனக் காட்டுமிராண்டித்தனத்தின் வெற்றிகர முன்னேற்றம் அதன் எல்லையை அடைந்தே தீரும், அப்போது சமூக முன்னேற்றம் மற்றும் மானுட விடுதலைக்கான ஒரு இயக்கம் மீண்டும் புதிதாக தனது பாதையைத் தொடங்கும். மானுட விடுதலைக்கான அந்த இறுதிப் போரில் வெற்றியாளர்கள் ரோசா லுக்சம்பர்க் விதைத்த அந்த விதையிலிருந்து...
AuthorPaal Fraalitch
0.0
Nicht auf Lager
11.00
அலைவுறுதல். பத்திநாதனின் நாவலை அதன் சாரம் சார்ந்து இந்த ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். இந்த அலைவுறுதல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கான பொருண்மையான அலைவுறுதலாகவும், அகதிகள் முகாமுக்குள் அன்றாட வாழ்க்கைப் பாட்டிற்கு நடக்கும் பொருள்சார்ந்த அலைவுறுதலாகவும் மாறுபட்ட தோற்றம் கொண்டு நாவலில்...
AuthorT. Paththinathan
ஜேகே எனும் ஜெயக்குமரன் சந்திரசேகரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது அவுஸ்ரேலியாவில் வசிக்கின்றார் படலை இணையத்தளத்தில் வெளியாகும் இவருடைய நனவிடை தோய்தல் எழுத்துக்களின் வாயிலாக இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் ஈழப் போர்ச் சூழலின் வாழ்வு அனுபவத்தை பால்யத்தின்...
AuthorJeykumaran Chandhirasegaram
0.0
Auf Lager
6.00
+
இன்று அனைவராலும் மிக எளிதாக வாங்கிவிட முடிகிற உப்பு, ஒரு காலத்தில் தங்கத்தைவிட விலைமதிப்புள்ளதாக இருந்தது. ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய ஐஸ்கட்டிகள், இன்று வீடுகள்தோறும் கிடைக்கின்றன. இப்படித்தான் உணவிலும் அது சார்ந்த பொருள்களிலும் மாற்றங்களும் புதுமைகளும் வந்தபடி...
AuthorA. Muthukrishnan
1978-இல், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏறக்குறைய ஒன்றரை லட்சம் அகதிகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில் ஒரு தீவான மரிச்ஜாப்பியில் குடியேறினர். 1979 -ஆம் ஆண்டு மே மாதம் ஜோதி பாசுவின் இடதுசாரி அரசாங்கம் அத்தீவில் வசித்த அனைத்து அகதிகளையும் வெளியேற்றியது. அவர்களில் பெரும்பாலானோர் அவர்கள்...
AuthorTheep Halthar
இரு நூற்றாண்டு காலமாக இலங்கையில் குளிரூட்டப்பட்ட பிரதேசமான மலையகத்தில் வாழ்ந்த்தும் உழைத்தும் வரும் இந்த மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வருகைக்கான காரணிகள், வந்து சேர்ந்த பின்னான இடர்கள், குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிப்புகள், காணிப்பிரச்சனைகள் என்று படிப்படியாக ஒவ்வொன்றாக வரலாற்றுடன் கூடிய...
AuthorSathees Selvaraj
கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்கின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே...
AuthorTamilnathi
அண்மைக்காலத்து வரலாற்றில், இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம்- காதல் வாழ்வை, சமூக வாழ்வை,...
AuthorTamilnathi
0.0
Nicht auf Lager
7.00
AuthorArunmozlivarman
ஈழ மண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு, கலங்கி நிற்கிறது. அங்கு வாழ்ந்த, வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடேயே ஈழத் தமிழர்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள்....
AuthorAgara muthalvan
0.0
Auf Lager
7.00
+
AuthorRavi