Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books

0.0
Out of stock
1.32
நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பறவைகள், விலங்குகள், பூச்சிகள் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் பின்னால் நிறையக் கதைகள் இருக்கும்தானே? அத்தகைய கதைகளின் தொகுப்பே இந்த நூல்.
AuthorSaravanan Parthasarathy
குற்றவுணர்ச்சி ஏதுமில்லாமல் இயற்கையைச் சுரண்டி வாழ்ந்துவரும் நமக்கு, இக்கதைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. பூமி என்பது மனிதர்களுக்காக மட்டுமல்ல. இல்லையா?
AuthorSaravanan Parthasarathy
வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் கோமகன் ஈரோடு மாவட்டத்தில் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர், பேசப்பட்ட பல நாவல்களையும் சிறுகதை 'தொகுப்புகளையும் முன்னதாக வெளியிட்டவர். 'குழந்தைகள் இலக்கியத்தில் சென்ற ஆண்டு டுர்டுரா என்கிற குறுநாவல் மூலமாக காலடி வைத்தவர், தொடர்ந்து...
AuthorV. M. Komu
கவிதைகள், சிறுகதைகள், நாவல், பத்திரிக்கை செயல்பாடுகள், சிறப்புக் குழந்தைகள் குறித்தான நூல்கள், ஆகிய தன் படைப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு தூரிகையின் இழைகளாகக் கொண்டு இந்த சிறார் நாவலை தீட்டியிருக்கிறார் யெஸ். பாலபாரதி. குழந்தைமையை ஆராதிக்கும் பேருவகையிலிருந்து, களிப்பூட்டிக் கற்பிக்கும்...
AuthorS. Balabarathy
0.0
Out of stock
1.98
ஒரு புதையலைப் பற்றித் தனது தாத்தா எழுதி வைத்திருக்கும் டைரி ஜான்சனுக்குக் கிடைக்கிறது. அதிலிருக்கும் புதிர்களுக்கான விடைகளைத் தன் நண்பர்களின் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறான். விடைகள் காட்டும் வழியில் அவர்கள் அனைவரும் பயணிக்கின்றனர். அங்கெல்லாம் அவர்களுக்கு புதியதாக சில அனுபவங்கள்...
AuthorS. Balabarathy
AuthorS. Balabarathy
0.0
Out of stock
2.48
சிறாரின் இருத்தலும் இயல்பும் உரிமையும் பொதுப் பிரக்ஞைத் தளத்திற்கு அப்பாலிருக்கும் இந்த நெடிய வறட்சியில் இவரது செயல்பாடு பசுமையின் மகத்துவமுடையது இந்த நூல்.
Author​Vishnupuram Saravanan
ஒற்றைச் சிறகு ஓவியா என்ற தலைப்பை வைத்து, இது இப்படியாக இருக்கும் என்று ஒரு கதையை யூகித்தேன். ஆனால், இல்லை பின், முதல் பத்துப் பக்கங்களை வாசித்ததும், இப்படியாக கதையை யூகித்தேன்.
Author​Vishnupuram Saravanan
குழந்தைகளின் உலகில் மின்சாரம் என்பதும் அதுசார்ந்து இயங்கும் மின் சாதனங்கள் என்பதும் எவ்வளவு ஆச்சிரியமானவை அற்புதமானவை என்பதை குழந்தைகள் உலகில் பிரவேசித்து சிவப்புக்கோள் மனிதர்கள் என்கிற சிறிய நாவலை புனைவாக்கம் செய்துள்ளார்.
AuthorK. Saravanan
AuthorK. Saravanan
0.0
Out of stock
2.31
குழந்தைகள் எதார்த்த உலகில் பேசும் பேய், பூதம், அரக்கர்களை கொண்டு குழந்தைகள் விரும்பும் கனவு உலக நாயகன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இந்த நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் உருவாக்கி குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியத்துடன், பயனுள்ளதாக...
AuthorK. Saravanan
0.0
Out of stock
Contact us for a price
AuthorYuuma Vaasuki
லீவ் விட்டாச்சு,வெளியூர் போகலாம்,வெளிநாடும் போகலாம்.இங்கே,சிலர் வெளிகிரகம் போய்வருகிறார்கள்.நம்மை போலவே வெளிகிரகத்-திலிருந்து யாரேனும் லீவிற்கு பூமிக்கு வந்தால்?ஜானு மலையாளத்தில் எழுதிய “பூமிக்கு வந்த விருந்தினர்கள்’’ஐ அப்படியே தமிழுக்கு அழைத்து வருகிறார் யூமா வாசுகி
AuthorYuuma Vaasuki
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது.
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
Contact us for a price
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
3.96
நாங்கள் குழந்தைகளாக இருந்த நாட்களில் நேரு மாமாதான் எங்களுக்கெல்லாம் பிடித்தமான தலைவராக இருந்தார். ஆனால் எந்நேரமும் கையில் பீ வாளியுடன் அன்று நகரங்களின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த (இன்றும்தான்) சுகாதாரப் பணியாளரான சஞ்சீவியை எங்கள் நேரு மாமா இடத்துக்கு உயர்த்தி இளங்கோ எழுதியிருக்கும் இந்நாவல்...
AuthorK. M. K. Illango
Show another 20 products