Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிராந்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்பு பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு...
AuthorO. Perovskaya
இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்.
AuthorJeyanthi Shankar
AuthorVilhelm leapnehat
இத்தொகுப்பில் உள்ள கதைகள் ‘கி.ரா’ தாத்தா, தன் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் படிக்கும் குழந்தைகள் ‘கி.ரா.’ என்ற தாத்தாவிடம் நேரடியாகக் கதையைக் கேட்ட அனுபவத்தைப் பெறலாம்.
AuthorK. Irajanarayanan
0.0
Out of stock
0.99
‘பூமரப்பெண்’ எனும் கன்னட நாட்டுப்புறக் கதை, ‘கம்மங்குழி அம்மன்’ சிறுதெய்வக் கதை. “இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்பதில் அசைக்கமுடியாத நம்-பிக்கைகொண்ட பேரா.ச.மாடசாமி,நாட்டுப்புறக் கதைகளையும்,இலக்கியப் படைப்புகளையும் தனது வகுப்பறைகளின் வழியே மாணவ மாணவிகளிடமும்,அறிவொளி இயக்கத்தின் வழியே சாமான்ய...
AuthorS. Maadasamy
0.0
Out of stock
Contact us for a price
எட்டுக் கதைகளின் தொகுப்பு இது.தமிழ்நாட்டில் அறிவொளிக் காலத¢தில் தொகுக்கப்பட்ட கதைகளும் சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.எவரும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் கதைகள் சொல்லப்பட்டு எவரிடம் சென்று இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்கிற சுவாரஸ்யமான சிபாரிசுகளுடன்...
AuthorS. Maadasamy
நமக்கெல்லாம் பரிசாக என்ன கிடைக்கும்?குட்டி பொம்மை,பொம்மைக்கார்,விளையாட்டுப் பொருட்கள்.நமது குட்டிப் பையனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா?வெள்ளை ஒட்டகக் குட்டி.தாத்தாவும் பாட்டியும் வெள்ளை ஒட்டகக் குட்டியை பரிசாக தந்த கதை.இரஷ்ய கதை
AuthorP. Somasundaram
AuthorGetha Hariharan
இக்கதைகள் நமது பண்பாட்டின் சின்னங்களாக நமது மரபின் தாய் வேர்களாக வேரடி மண்ணாகத் திகழ்கின்றன. இக்கதைகள் உங்களை உங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். இக்கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு, உங்கள் தாத்தாக்களின், பாட்டிமார்களின் ஞாபகம் வரும்.
AuthorKalaniyooran
0.0
Out of stock
7.26
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும்...
AuthorMullai . P. L. Muththaiya
ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும்...
AuthorAathi valliyappan
கை மட்டும் இல்லையென்றால்? கொஞம் யோசித்து பாருங்கள் காலை முதல் இரவு வரை கை இல்லாமல் நம் உலகம் எப்பட்ய் இயங்கும்? கையின் வேதியியல் இயற்பியல் உயிரியல் உடலியல் வரலாற்றை கதையாக கையே சொல்கிறது.
AuthorT. V. Venkadeswaran
பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகளை தமிழில் தந்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி.
AuthorP. Geevasunthari
பெற்றோரான நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே நம் குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அதன் வழியே, அவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திடுவோம். – யெஸ்.பாலபாரதி
AuthorSaravanan Parthasarathy
AuthorJeyanthi Shankar
வானத்தில் சிறகடிக்கும் பறவைகளை நாம் பார்த்து மகிழ்கின்றோம். ஆனால் அச்சிறு பறவை எதிரிகளிடமிருந்து உயிர் தப்பித்துக்கூட அந்நேரம் பறந்து.’ஓடிக் கொண்டிருக்கலாம். அல்லது தனது குஞ்சுகளுக்கு இரைதேடி அலையலாம். இது போன்ற வாழ்வியல் முறையில் சிறு உயிர்களும் உயிர் பிழைக்கப் போராட வேண்டியுள்ளது. இதைப் பற்றிய...
AuthorAathama K. Iravi
Show another 20 products