Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

0.0
Out of stock
1.98
Author​Thurai Aananth kumar
AuthorUthayashankar
0.0
Out of stock
1.98
தைரியம் இல்லாத மாணவனான சந்திரனுக்கு தினமும் நிறம் மாறும் தொப்பி ஒன்று கிடைக்கிறது. சந்திரன் தொப்பி அணிந்திருக்கையில் விளையாட்டு வீரனாகவும், தைரியசாலியாகவும், பள்ளிப்பாடத்தைப் படிப்பதில் கெட்டிக்காரனாகவும் மாறுகிறான்.
AuthorV. M. Komu
0.0
Out of stock
3.63
AuthorKirubananthini
புதியன படைக்கும் கிளி… அவருடைய படைப்புகள் வரிசையில் தற்போது புதிதாய் இணைந்திருக்கிறது இந்த “கிளியோடு பறந்த ரோகிணி”. சிறார் இலக்கிய வரிசையில் இதை வைத்துப் பார்த்தாலும் கூட, கதைகளில் ஒரு அரசியல் பருண்மை காண முடிகிறது. “எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா” என்ற கதையில் வருகின்ற சோபியா, கெத்தினி...
AuthorS. Saritha Jo
AuthorSaritha Jo
0.0
Out of stock
2.31
காயாவனத்தில் நரிக்குடும்பம் நீண்டகாலமாக வைத்தியம் பார்த்துப் பிழைத்து வருகிறது. நம் கரடியாரின் வயிற்றுப்போக்கை மூலிகை நீரால் சரிப்படுத்திய நரியார், கரடியாரிடம் மல்பேரி ஆடு சாப்பிட வேண்டுமென கேட்கிறார். மல்பேரி ஆட்டைப் பிடித்து நரியார் குடும்பத்திற்குத் தர கரடியார் யார் யாரிடமெல்லாம் உதவி...
AuthorV. M. Komu
குழந்தைகள் அபிக்கும் சுபிக்கும் புதிய வித்தியாசமான நண்பர்கள் கிடைக்கின்றார்கள். அந்த நண்பர்கள் எப்படி வந்தார்கள், அவர்களோடு அபியும் சிபியும் என்ன செய்தார்கள் என்பதே இக்கதை.
AuthorAnugraha Karthik​
0.0
Out of stock
3.96
AuthorK. M. K. Illango
AuthorErodu Sarmila
AuthorM. Kanesan
0.0
Out of stock
1.49
மன்னரின் மாளிகையில் ஒரே சத்தம். காலையிலேயே இளவரசர் அழ ஆரம்பித்துவிட்டார். இளவரசருக்கு நேற்றுதான் பத்து வயது நிரம்பியது. எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. மன்னரின் இளைய மகனான இளவரசரும் அன்று அரசவைக்கு வருவதாகக் கூறினார். “அப்பா, அமைச்சரவையில் என்ன நடக்கும் என்று நான் கட்டாயம் பார்க்க...
AuthorVizhian
0.0
Out of stock
3.14
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.99
குழந்தைகளின் மனம் மாயாஜாலங்களினால் வசீகரிக்கப்படுவது. அதனால் தான் அவர்கள் அதீதப் புனைவுகளை நம்புகிறார்கள். அதனாலேயே பேய், பிசாசு போன்ற பொய்க் கதைகளையும் நம்புகிறார்கள். இந்தக்கதைகள் ஒரு சம்பவத்தின் காரண காரியத்தினை ஆராயும்போது நம்முடைய பகுத்தறிவு விழிப்படையுமென்பதை உணர்த்துகிற கதைகள். குழந்தைகளை...
AuthorUthayashankar
AuthorUthayashankar
உலக நாட்டுப்புறக் கதைகளி வியட்நாம் நாட்டுப்புறக் கதைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இந்தக் கதைகள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் வசீகரிக்கும். வியட்நாமின் மக்கள் தங்கள் வாழ்க்கையினூடே கண்டடைந்த நன்மை, தீமை, வேடிக்கை, விநோதம் எல்லாவற்றையும் ஒருசேர வெளிப்படுத்துகிற அழகிய கதைகள்.
AuthorUthayashankar
0.0
Out of stock
0.99
‘ரொம்ப வருஷமா இது என் பழக்கம்’ என்று நாம் சொல்லும் அனைத்துமே என்றோ ஒருநாள் ஆரம்பித்ததுதான். நீண்ட காலமாகப் பின்பற்றப்படுவதால் மட்டுமே அந்தப் பழக்கம் சரியானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதைச் செய்தாலும் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். குழப்புவதுபோல இருக்கிறதா? நம் வீட்டு வாசல்...
Author​Vishnupuram Saravanan
Show another 20 products