Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

ஆறு தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தில் பிறந்த கென்னத் ஆண்டர்சன் பெங்களூரில் கல்வியை முடித்து, ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கும் கண்காணிப்பாளராக இருந்தவர். தந்தையிடம் இருந்த வேட்டைத் துப்பாகியுடன் காடுகளில் வலம் வந்த ஆண்டர்சன், தனது வன அனுபவங்கள் பற்றியும்,...
AuthorKennath Anderson
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி தாவரவியல் சார்ந்து தமிழில் எழுதி வருபவர்களில் முதன்மையானவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தாவரவியல் துறையின் தலைவராகச் செயல்பட்டு ஓய்வு பெற்றவர். ‘தமிழரும் தாவரமும்’, ‘அறிவியலின் வரலாறு’, அறிவியலில் பெண்கள் – ஒரு சமூக வரலாற்றுப் பார்வை’ உள்ளிட்ட நூல்களை...
AuthorP. K. V. Krishnamoorthy
இவ்வுலகில் பல கோடி உயிரினங்கள் வாழ்கின்றன. இவை அனைத்தும் நம் வாழ்வில் பயணப்பட்டும் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எத்தனை உயிரினங்களைப் பற்றி அவற்றின் வாழ்க்கை முறைகளைப் பற்றி ஒவ்வொன்றிற்கான தனிச் சிறப்புகள் பற்றி நமக்குத் தெரியும்? நாம் அறிந்தும், கவனித்திராத பல்வேறு தகவல்களை அறிவியல் பூர்வமாக விளக்க...
AuthorSithambaram Ravichandran
தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த முக்கியமான அயல் தாவரங்களில் ஒன்றான சீமைக்கருவேலம் பற்றிய ஒரு படைப்பு இந்தத் தருணத்தில் வெளிவருவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல முயற்சியாகும். இந்த நூல் நிச்சயமாகச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், சூழலியல்...
AuthorP. Arunkumar
AuthorP.S. Mokana
0.0
Out of stock
1.32
ஆயிஷா இரா. நடராசன் தனது பேனாவின் வலு அனைத்தையும், தனது அக்கரை, கரிசனம் ஆகியவை அனைத்தையும் ஒன்று திரட்டி எழுதியுள்ள நூல். இந்திய நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் தங்களைக் காக்கச் சொல்லி கேவலுடன் தாய் முகம் நோக்கி அழும் பிள்ளைகள் போல நம்மிடம் பேசுகின்றன. மனதை இளகச் செய்து, செயல்படத்...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.99
பருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.ஆபத்தின் விளிம்பு என்பது350புள்ளிகள் வரையிலான காரியமிலவாயு அளவே. ஆனால் அது இன்றைய தேதியில்390ஆகா உள்ளது.நாளும் உயர்ந்து வருகின்றது.ஆர்டீக் கடலிலுள்ள பனி உருகல்...
AuthorP. P. Rajamanikkam
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு அறிமுகம் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பல செய்திகளை நமக்கு...
AuthorKrishna Davincy
0.0
Out of stock
1.98
பல்வேறு தளங்களில் கிடைத்த அரிய நேரடி அனுபவங்களின் தொகுப்பே”காட்டின் குரல்”என்ற சூழல் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.
AuthorS. Barathithasan
சூழலியல்குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் புத்தகம்.நாராயணி போன்றவர்களை நாம் கண்டிப்பாக வாசித்து வருங்காலத்தை நம்பி ஒப்படைக்கலாம்.நூற்றுக்கணக்கான மிக அரிய விலங்கினங்கள் குறித்த பதிவு இந்த நூல் முழுவதும் காணக்கிடக்கிறது.
AuthorS. Narayani
AuthorAathama K. Iravi
Show another 20 products