Thaai / தாய்
Using trackable delivery services, your order will be delivered on time. Across Germany, all orders over 45.00 Euro are delivered free of charge. The delivery charge for orders containing less than 45.00 Euros is 3.99 Euros.
உலகப் புகழ்பெற்ற ‘தாய்’நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது.செருப்பு தைப்பது,மூட்டை தூக்குவது,மண்பாண்டம் செய்வது,வேட்டையாடுவது,ரயில் பாதை காவலன்,மீன்பிடித்தொழில் செய்வது,இடுக்காட்டுகாவலன்,பிணம் சுமத்தல்,நாடக நடிகன்,பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மாக்சிம் கார்க்கி.வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்தால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.
ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு ஏற்பட்டது.இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.லெனின் புரட்சி நிதி வேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார்.அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்க்கியால் எழுதப்பட்டது தான் உலகப்புகழ் பெற்ற தாய் நாவல்.கார்க்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்ப செய்தது இந்த நாவல் தான்.
இன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்க்கி பள்ளிகூடமே சென்றதில்லை. -தோழமை வெளியீடு
No reviews found