Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Novels

0.0
Out of stock
Contact us for a price
இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல்.இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள், இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன. இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார சக்திகளால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பனவற்றையெல்லாம் புச்சி...
AuthorPuchi Yamasetta
0.0
Out of stock
4.45
தான் கிராமத்து வாழ்வனுபவங்களின் மீது கனவுகளைப் படரவிட்டு நிலமீட்சி நிலச்சீர்திருத்தம் என்கிற பெருங்கவனோடு ஒரு கிராமத்தில் நடக்கும் இயக்கங்களை விரித்துச் செல்கிறது இந்த நாவல்…
AuthorAranka Sundhara Rajan
AuthorParees Polevoi
0.0
Out of stock
4.62
ஓல்காவின் படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல.பெண்களுடைய பிரச்சனைகளை,இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை,பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம் எழுத்துக்கள் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
AuthorWolka
0.0
Out of stock
3.63
AuthorR.Natarajan
AuthorKooki Vaa Thiyaango
0.0
Out of stock
4.29
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன்.
AuthorHerman Hesse
AuthorKooki Vaa Thiyaango
0.0
Out of stock
3.63
படைப்பின் நாயகியும் படைப்பாளனும் சந்திக்கும் ஒரு வினோதமான களத்தில் நகர்ந்து செல்லும் ஆதிக் கதை. மறைக்கப்பட்ட தன் கதையை முழுமைப்படுத்த நினைக்கும் சீதையும், தான் எழுதிய கதையில், தான் அறியாத விஷயங்கள் நிறையவே இருக்கும் விந்தை கண்டு வியக்கும் வால்மீகியும் மாறி மாறி சொல்லும் ஒரு மறுவாசிப்பு....
AuthorS.Subbarao
இது ஓர் உண்மைக் கதை. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அத்துடன் பழம் பெருமை வாய்ந்த நாகரிகமும் அழிக்கப்பட்டது. இந்த குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் பாஸ்ராவைச் சேர்ந்த ஒரு பெண் நூலகர் ஒரு நூலகத்தையும் மதிப்புமிக்க அறிவுச்...
AuthorAnbu Vakini
0.0
Out of stock
2.31
AuthorT.Kuzhandhaivelu
0.0
Out of stock
1.49
அற்புதக்கதைகளை வாசிப்பதன் வழியாக சிறிது நேரமாவது வேறொரு கனவுலகில் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அதோடு, நாம் இங்கே வாழும் நிஜ வாழ்க்கைக்கான அறத்தையும் அங்கிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது.
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
2.31
வேட்டைநாயின் தீவிரட்தோடு பல்வேறு நிறுவனங்கள் நம்மைக் குதறும் பெரும் விருப்பத்துடன் துரத்தும்போது இளைப்பாறுவதற்கும் சற்றே மூச்சுவாங்கிக் கொள்வதற்கும்கூட நமக்கு நேரம் வாய்ப்பதில்லை. எனினும் நமக்கு முன்னர் ஓடியவர்களின் பதிவுகளையும் கவனித்துப் பார்ப்பதற்கு நமக்கு அவசியம் தானே ? அந்த வகையில்...
AuthorAndhon Sekav
0.0
Out of stock
2.31
முதன்முதலாக 1958ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில் சாதாரண உழைக்கும் மக்களே கதாநாயகர்கள். மேலும் இந்நூலில், கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கை, அவர்களுடைய சுதந்திரம், காதல் என்று மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை பேசுகிறது. அன்றும், இன்றும் அனைவராலும் இதை படிக்கும் போது அதற்கான சூட்சுமம்...
AuthorChinghis Aitmatov
0.0
Out of stock
2.64
அன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு.
AuthorChinghis Aitmatov
0.0
In stock
8.00
+
தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
AuthorShoba Sakthi
0.0
In stock
7.00
+
AuthorA.S. Vijidharan
இந்நூல் தத்துவம், அறிவியல், அரசியல் ஆகிய மூன்று துறைகளில் தொடக்கம் முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்கை முழுமையாக ஆராய்ந்து ஒரு தெளிவான மார்க்சியப் பார்வையை முன்வைக்கிறது.
AuthorP.K. Rajan
Show another 13 products